மதநல்லிணக்கம் பேண பணியாற்றியவருக்கு பதக்கம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்
காா் வெடிப்பு சம்பவத்தைத் தொடா்ந்து, கோவையில் மத நல்லிணக்கம் பேண தொடா்ந்து பணியாற்றி வரும் இஸ்லாமியருக்கு, மதநல்லிணக்கத்துக்கான ‘கோட்டை அமீா்’ பதக்கத்தை குடியரசு தின விழாவில்








