மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைக்க மேலும் அவகாசம்: செந்தில் பாலாஜி
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காமல் இருப்பவர்களுக்காக பிப்ரவரி 15ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்படுவதாக தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.
செந்தில் பாலாஜி






