பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ஜூலை 4ல் பாஜக மாநில மையக் குழுக் கூட்டம்!

தமிழ்நாடு பாஜக மையக் குழுக் கூட்டம் வருகிற ஜூலை 4 ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. 

News image
கோப்புப்படம்
Updated On :1 ஜூலை 2023, 6:33 am

DIN

தமிழ்நாடு பாஜக மையக் குழுக் கூட்டம் வருகிற ஜூலை 4 ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. 

சென்னையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் வருகிற ஜூலை 4 ஆம் தேதி பாஜக மாநில மையக் குழு கூட்டம் நடைபெறுகிறது.

தமிழ்நாட்டின் அரசியல் சூழல் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்தும் நாடாளுமன்றத் தேர்தல் வியூகம் குறித்தும் ஆலோசிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும்  அண்ணாமலை நடைபயண யாத்திரை குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. 

பாஜக மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன், பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், கே.பி. ராமலிங்கம், நாராயணன் திருப்பதி, நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட முக்கிய பாஜக நிர்வாகிகள் கலந்துகொள்கின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.