நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

தங்கம் விலை இன்று குறைந்துள்ளது: எவ்வளவு?

சென்னையில் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.40 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. 

News image
Updated On :3 ஜூலை 2023, 6:23 am

DIN

சென்னையில் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.40 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. 

தங்கம் விலை உயர்வதும், குறைவதும் அவ்வப்போது நிகழ்ந்து வரும் ஒன்றாக இருந்தாலும், கடந்த ஏப்ரலில் இருந்தே தொடர்ந்து ஏற்றத்துடன் இருந்து வருகிறது.

அதன்படி, சென்னையில் வாரத்தின் முதல் நாளான இன்று காலை நிலவரப்படி ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.40 குறைந்து ரூ.43,480-க்கும், ஒரு கிராம் ரூ.5 குறைந்து, ரூ5,435-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

அதேசமயம், வெள்ளியின் விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி ஒரு கிராம் ரூ.20 காசுகள் குறைந்து ரூ.75.50-க்கும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.200 குறைந்து ரூ.75,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.