
அண்ணா பல்கலைக் கழகத்தில் பொறியியல் முதலாமாண்டு மாணவர்களுக்கான பருவத் தேர்வு (செமஸ்டர்) முடிவுகள் வெளியானது.
இளநிலை பி.இ., / பி.டெக்., முதலாமாண்டு மாணவர்களுக்கு நடைபெற்ற முதல் பருவத் தேர்வு முடிவுகளை ceo1.annauniv.edu என்ற இணையதளத்தில் மாணவர்கள் அறிந்துகொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.