சிவன்மலை முருகன் கோயிலில் தீர்த்தக் கலசம் வைத்துப் பூஜை!
காங்கயம் அருகே, சிவன்மலையில் உள்ள சுப்பிரமணியசுவாமி கோயிலில் இன்று தீர்த்தக் கலசம் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

காங்கயம் அருகே, சிவன்மலை முருகன் கோயிலில், கண்ணாடிப் பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும் தீர்த்தக் கலசம்.







