தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ஐடிபிஓ அரங்கம் திறப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

தில்லியில் இந்திய வர்த்தக மேம்பாட்டு அமைப்பு(ஐடிபிஓ)வளாக திறப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். 

News image
Updated On :26 ஜூலை 2023, 8:10 am

DIN

தில்லியில் இந்திய வர்த்தக மேம்பாட்டு அமைப்பு(ஐடிபிஓ)வளாக திறப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். 

ஜி-20 தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாட்டை வருகிற செப்டம்பர் மாதம் இந்தியா நடத்துகிறது. அதையொட்டி நாடு முழுவதும் 200 இடங்களில் பல்வேறு தலைப்புகளில் ஜி-20 தொடர்பான கருத்தரங்குகள் நடத்தப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில் தில்லியில் ஜி-20 மாநாட்டுக்காக மறுவடிமைக்கப்பட்ட இந்திய வர்த்தக மேம்பாட்டு அமைப்பு அரங்கைத் திறந்துவைத்து நாட்டுக்கு அர்ப்பணித்துள்ளார். இதற்கான சிறப்புப் பூஜையிலும் மோடி கலந்துகொண்டார். 

இந்நிகழ்ச்சியில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சிதாராமன், அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.