மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 18 ஆயிரம் கன அடி!

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 18,058 கன அடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 18 ஆயிரம் கன அடி!

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 18,058 கன அடியாக அதிகரித்துள்ளது.

மேட்டூர் அணை நீர்மட்டம் சனிக்கிழமை காலை 65.01 அடியிலிருந்து 65.53 அடியாக உயர்ந்துள்ளது.

அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 15,232 கன அடியிலிருந்து 18,058 கன அடியாக அதிகரித்துள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 12,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. 

அணையின் நீர் இருப்பு 28.98 டி.எம்.சி ஆக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com