வேலூர் ஆவினில் ஒரே எண்ணில் இரண்டு வாகனங்கள்: காவல்நிலையத்தில் புகார்
வேலூர் சத்துவாச்சாரி ஆவின் பால் பண்ணையில் நூதன முறையில் நாள்தோறும் 2,500 லிட்டர் பாக்கெட் பால் திருடப்பட்டதாக புகார் எழுந்த நிலையில், அது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஒரே பதிவெண்ணில் இரண்டு வாகனங்கள்








