புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

தங்கம் விலை இன்றும் குறைந்துள்ளது: எவ்வளவு தெரியுமா?

சென்னையில் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.44,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

News image
Updated On :12 ஜூன் 2023, 6:20 am

DIN


சென்னையில் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.44,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

தங்கம் விலை உயர்வதும், குறைவதும் அவ்வப்போது நிகழ்ந்து வரும் ஒன்றாக இருந்தாலும், கடந்த ஏப்ரலில் இருந்தே தொடர்ந்து ஏற்றத்துடன் இருந்து வருகிறது.

அதன்படி, சென்னையில் வாரத்தின் முதல் நாளான இன்று காலை நிலவரப்படி ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.80 குறைந்து, ரூ.44,640-க்கும், ஒரு கிராம் ரூ.10 குறைந்து ரூ.5,580-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

அதேசமயம், வெள்ளியின் விலையும் இன்று சற்று குறைந்துள்ளது. அதன்படி ஒரு கிராம் ரூ.50 காசுகள் குறைந்து ரூ.79.30-க்கும் கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.79,300-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.