1 முதல் 5 வகுப்புகளுக்கு இன்று பள்ளிகள் திறப்பு: ஆர்வமுடன் பள்ளிக்கு வந்த மாணவர்கள்!

கோடை விடுமுறை முடிந்து 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் புதன்கிழமை திறக்கப்பட்டது. மாணவர்கள் ஆர்வமுடன் பள்ளிக்கு வந்தனர். 
சேலம் நான்கு சாலை சிறுமலர் தொடக்கப்பள்ளி.
சேலம் நான்கு சாலை சிறுமலர் தொடக்கப்பள்ளி.


சென்னை: கோடை விடுமுறை முடிந்து 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் புதன்கிழமை திறக்கப்பட்டது. மாணவர்கள் ஆர்வமுடன் பள்ளிக்கு வந்தனர். 

கோடை விடுமுறை முடிந்து 6 முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு கடந்த திங்கள் கிழமை பள்ளிகள் திறக்கப்பட்டன. அதேபோல் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு புதன்கிழமை(ஜூன் 14) பள்ளிகள் திறக்கப்பட்டன. 

பள்ளிகள் திறப்பையொட்டி, பெற்றோர்களுடன் மாணவர்கள் ஆர்வமுடன் பள்ளிக்கு வந்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com