நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

தங்கம் விலை இன்று உயர்ந்தது! எவ்வளவு?

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு  ரூ. 80 உயர்ந்து ரூ. 43,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

News image
கோப்புப்படம்
Updated On :24 ஜூன் 2023, 5:31 am

DIN

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு  ரூ. 80 உயர்ந்துள்ளது. 

சென்னையில் தங்கத்தின் விலை கடந்த சில நாள்களாக குறைந்து வந்த நிலையில் இன்று சற்றே அதிகரித்துள்ளது. 

இன்று(சனிக்கிழமை) காலை நிலவரப்படி, தங்கம் விலை சவரனுக்கு ரூ.80  உயர்ந்து ரூ. 43,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

ஒரு கிராம் தங்கம் ரூ. 10 உயர்ந்து ரூ. 5,455-க்கு விற்பனையாகிறது.

அதேபோல வெள்ளி கிராமுக்கு 50 பைசா உயர்ந்து ரூ.74.50 -க்கும் கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ. 74,500-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.