சென்னையில் 17 இடங்களில் முதல்வர் கோப்பை போட்டிகள்!
சென்னையில் 17 இடங்களில் முதல்வர் கோப்பைக்கான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


சென்னையில் 17 இடங்களில் முதல்வர் கோப்பைக்கான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 1 முதல் ஜூலை 25ஆம் தேதி வரை நடக்கும் போட்டிகளில், மாவட்ட அளவிலான போட்டிகளில் வென்று 38 மாவட்டங்களில் இருந்து 27 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கலந்துகொள்கின்றனர்.
ஜூன் 30ஆம் தேதி விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி தலைமையில் நேரு உள்விளையாட்டு அரங்கில் தொடக்கவிழா நடக்கிறது
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் வீரர்காளுக்கு பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...