அமைச்சரை நீக்க ஆளுநருக்கு அதிகாரமில்லை; சட்டரீதியாக எதிர்கொள்வோம்: முதல்வர்
அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.


அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.
சென்னையில் வியாழக்கிழமை நிகழ்ச்சி ஒன்றில் முதல்வா் பங்கேற்றபோது, அமைச்சரவையில் இருந்து வி.செந்தில் பாலாஜியை நீக்கி ஆளுநா் ஆா்.என். ரவி உத்தரவிட்ட அறிவிப்பு வெளியானது.
நிகழ்ச்சியை முடித்த பிறகு வெளியே வந்த முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் இந்த உத்தரவு குறித்து செய்தியாளா்கள் கேட்டபோது, ‘அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. இதை சட்ட ரீதியாகச் சந்திப்போம்’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...