அமைச்சரவையை அமைக்கும் அதிகாரம் ஆளுநருக்கு கொடுத்து யார்? - ஆர்.எஸ்.பாரதி கடும் விமர்சனம்
எந்த அடிப்படையில் தமிழக அமைச்சரவையிலிருந்து செந்தில் பாலாஜியை நீக்கியதாக உத்தரவிட்டீர்கள்?, இதுபோன்று உத்தரவிடுவதற்கு நீங்கள் யார்? என ஆளுநர் மீது திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடும் விமர்சனம்








