சென்னை உயர்நீதிமன்றத்துக்கு நிரந்தர நீதிபதிகளாக 5 பேர் நியமனம்!
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு நிரந்தர நீதிபதிகளாக 5 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.


சென்னை உயர்நீதிமன்றத்திற்கு நிரந்தர நீதிபதிகளாக 5 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக உள்ள ஸ்ரீமதி, பரத சக்கரவர்த்தி, விஜயகுமார், முகமது ஷஃபிக், சத்திய நாராயணா பிரசாத் ஆகிய 5 பேரையும் சென்னை உயர்நீதிமன்ற நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
கூடுதல் நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று உத்தரவிட்டுள்ளார்.
தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதி தலைமையில் 57 நீதிபதிகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | அதிமுகவின் தோல்விக்கு இபிஎஸ்தான் காரணம்: டிடிவி தினகரன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...