வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

ரூ. 42 ஆயிரத்தைத் தாண்டிய தங்கம் விலை! மக்கள் அதிர்ச்சி!!

சென்னையில் ஒரு சவரன்(22 காரட்) தங்கத்தின் விலை 42 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. 

News image
கோப்புப்படம்
Updated On :4 மார்ச் 2023, 5:56 am

DIN

சென்னையில் ஒரு சவரன்(22 காரட்) தங்கத்தின் விலை 42 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. 

தங்கம் விலை கடந்த சில மாதங்களாகவே அதிகரித்துக் காணப்படுகிறது. நேற்று ஒரு சவரன் தங்கம் விலை ரூ. 42 ஆயிரத்தை நெருங்கிய நிலையில் இன்று மேலும் அதிகரித்துள்ளது. 

இன்று (சனிக்கிழமை) காலை நிலவரப்படி, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.11 உயர்ந்து ரூ.5,251 ஆகவும், ஒரு சவரன் ரூ. 88 உயர்ந்து ரூ.42,008-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேநேரம், வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் ரூ.70- க்கும், ஒரு கிலோ ரூ.70,000 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.