சிதம்பரத்தில் பரபரப்பு... ஆட்சியர் முன்பே தீக்குளிக்க முயன்ற ஓய்வு பெற்ற தாட்கோ துணை மேலாளர்!
சிதம்பரம் பகுதியில் பணிகளை ஆய்வு மேற்கொள்ள வருகை தந்த கடலூர் மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்பிரமணியன் முன்பே ஓய்வு பெற்ற தாட்கோ துணை மேலாளர் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்துள்ள சம்பவம்










