உள்ளாட்சிகளின் மின் கட்டண நிலுவை ரூ.1,959 கோடி: மின் இணைப்பை துண்டிக்க முடிவு
உள்ளாட்சிகளின் மின்கட்டணம் ரூ.1,959 கோடி நிலுவை இருப்பதால் சம்பந்தப்பட்ட உள்ளாட்சிகளின் மின்இணைப்புகளை துண்டிக்க தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் முடிவு செய்துள்ளது.










