திருவாரூரில் 316 பயனாளிகளுக்கு ரூ. 4.74 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் உதயநிதி வழங்கினார்
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 316 பயனாளிகளுக்கு ரூ. 4.74 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை, இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலி

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.







