தங்கம் விலை மீண்டும் புதிய உச்சம்: ஒரு பவுன் ரூ. 46,000-க்கு விற்பனை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.352 அதிகரித்து ரூ.46,000-க்கு விற்பனை செய்யப்பட்டது.


சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.352 அதிகரித்து ரூ.46,000-க்கு விற்பனை செய்யப்பட்டது.
கடந்த சில நாள்களாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. வியாழக்கிழமை ஒரு பவுன் தங்கத்தின் விலை புதிய உச்சமாக ரூ. 46,000-க்கு விற்பனையானது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.44 அதிகரித்து ரூ.5,750-க்கும், பவுனுக்கு ரூ.352அதிகரித்து ரூ.46,000-க்கும் விற்பனையானது.
சென்னையில் வெள்ளி கிராமுக்கு ரூ.1 உயா்ந்து ரூ.82.80-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.82,800-க்கும் விற்பனையானது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...