காவலர் குழந்தைகள் பள்ளிகளை மூடுவதா? இபிஎஸ்
அதிமுக ஆட்சியின்போது தொடங்கப்பட்ட காவலர்கள் குழந்தைகள் பள்ளிக்கு மூடு விழா நடத்த தமிழக அரசு திட்டமிடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

எடப்பாடி கே. பழனிசாமி (கோப்புப் படம்)








