நவீனத்தால் நலிந்து வரும் கீற்று முடையும் கைத்தொழில்: வேலையிழந்த கிராமப்புற கூலித்தொழிலாளர்கள்!
நவீனத்தால் நலிந்து வரும் கீற்று முடையும் கைத்தொழிலால் கிராமப்புற கூலித்தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர்.

வாழப்பாடி அடுத்த கீற்று முடையும் பெண் தொழிலாளர்கள்.









