தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

கத்தி முனையில் வழிப்பறி: இளைஞா் கைது

சென்னை அருகே நீலாங்கரையில் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி செய்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :11 மே 2023, 8:56 pm

DIN

சென்னை அருகே நீலாங்கரையில் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி செய்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

வெட்டுவாங்கேணி கிழக்கு கடற்கரைச் சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் செந்தில் (42). இவா், புதன்கிழமை கொட்டிவாக்கம் கிழக்கு கடற்கரைச் சாலையில் மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, வழிமறித்த ஒரு இளைஞா், கத்தி முனையில் செந்திலை தாக்கி பணம் பறித்துவிட்டு தப்பிவிட்டாா்.

போலீஸாா் விசாரணையில், வழிப்பறியில் ஈடுபட்டது திருவான்மியூா் ரங்கநாதபுரத்தைச் சோ்ந்த குமாா் (31) என்பது தெரியவந்த து. இதையடுத்து போலீஸாா் அவரை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.