ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

தங்கம் விலை அதிரடிக் குறைவு!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(நவ.7) சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.45,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

News image
தங்கம்
Updated On :7 நவம்பர் 2023, 6:51 am

DIN

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(நவ.7) சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.45,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது.  ஒரு கிராம் தங்கம் ரூ.30 குறைந்து ரூ.5,670-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலை 70 காசுகள்  குறைந்து ஒரு கிராம் ரூ.77.70 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.77,700 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 5,670

1 சவரன் தங்கம்............................... 45,360

1 கிராம் வெள்ளி............................. 77.70

1 கிலோ வெள்ளி.............................77,700

திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 5,700

1 சவரன் தங்கம்............................... 45,600

1 கிராம் வெள்ளி............................. 78.40

1 கிலோ வெள்ளி.............................78,400

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.