

மேட்டூர் அணை நீர்வரத்து 2702 கன அடியாக அதிகரித்துள்ளது. இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 53.80 அடியாக உயர்ந்துள்ளது.
மேட்டூர் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் லேசான மழையின் காரணமாக அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 2238 கன அடியிலிருந்து வினாடிக்கு 2702 கன அடியாக சற்று அதிகரித்துள்ளது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 20.28 டிஎம்சியாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

‘பட்டதாரிகள் வளா்மிகு பாரதத்தை கட்டியெழுப்பும் சிற்பிகள்’: தில்லி பல்கலை. பட்டமளிப்பு விழாவில் குடியரசு துணைத் தலைவா்

ஜெ.ஜெ. கல்லூரியில் 662 மாணவிகளுக்கு பட்டமளிப்பு

தென்மாவட்டங்களில் வாய்ப்பு கொடுத்தால் போட்டியிடுவோம்: தொல். திருமாவளவன்

அழுகல் நோய்: கோபியில் மஞ்சள் விளைச்சல் பாதிப்பு
வீடியோக்கள்

உறுதியாகும் பாஜக தொகுதிகள் ? | Admk | Bjp | Modi in madurai | Thiruparankundram visit | EPS
தினமணி வீடியோ செய்தி...

Thaai kizhavi movie review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...
OPS வருகையால் திமுகவிற்கு என்ன பலன்? | Ravindran duraisamy interview | DMK | MKStalin | OPS in dmk
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

