மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்தேர்தல் பணிகளுக்காக கூடுதல் பணியிடங்கள் - அரசாணை வெளியீடுதிருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்: துர்கா ஸ்டாலின் பங்கேற்பு!ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!மார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியது
/

நாகப்பட்டினம்: காடம்பாடி நகராட்சி நடுநிலைப் பள்ளிக்கு இன்று விடுமுறை

நாகப்பட்டினம் காடம்பாடி நகராட்சி நடுநிலைப் பள்ளிக்கு மட்டும் இன்று மழை காரணமாக ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :7 நவம்பர் 2023, 4:23 am

DIN

நாகப்பட்டினம் காடம்பாடி நகராட்சி நடுநிலைப் பள்ளிக்கு மட்டும் இன்று மழை காரணமாக ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் கன மழை பெய்து வரும் நிலையில் பள்ளி நிலைமைக்கு ஏற்ப பள்ளி தலைமை ஆசிரியர்களே விடுமுறை அறிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

இதையும் படிக்க: மேட்டூர் அணை நிலவரம்!

அதன்படி பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்கிருப்பதாலும், தொடர்ந்து மழை பெய்து வருவதாலும்,  நாகை காடம்பாடி நகராட்சி நடுநிலைப் பள்ளிக்கு விடுமுறை அளித்து பள்ளி தலைமையாசிரியர் இளமாறன் உத்தரவிட்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.