பட்டியலின மாணவா் தற்கொலை: தந்தைக்கு ரூ. 6 லட்சம் தீருதவித் தொகை வழங்கல்
பிற சமூக மாணவா்கள் கிண்டல் செய்ததில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட மாணவனின் தந்தைக்கு, தேசிய பட்டியலின ஆணையர் தீருதவித் தொகையாக ரூ. 6 லட்சத்துக்கான காசோலையை செவ்வாய்க்கிழமை இரவு வழங்கினார்.






