மேட்டூர் அணை நீர்மட்டம் 60.74 அடி!
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 60.74அடியாக உயர்ந்துள்ளது.

மேட்டூர் அணை (கோப்புப் படம்)
Updated On :16 நவம்பர் 2023, 2:41 am

மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 60.74அடியாக உயர்ந்துள்ளது.
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 3320கன அடியிலிருந்து வினாடிக்கு 3239கன அடியாக சற்று குறைந்துள்ளது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 250 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 25.24 டிஎம்சியாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...