ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

தங்கம் விலை அதிரடி உயர்வு: எவ்வளவு?

சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.160 அதிரடியாக உயர்ந்துள்ளது. 

News image
Updated On :25 நவம்பர் 2023, 6:47 am

DIN

சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.160 அதிரடியாக உயர்ந்துள்ளது. 

தங்கத்தின் விலை கடந்த சில மாதமாக ஏற்ற இறங்களைக் கண்டு வருகின்றது. அதன்படி, சென்னையில் சனிகிழமை(நவ.25) காலை நிலவரப்படி 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.5,755-க்கும், ஒரு சவரன் ரூ.46,040-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

முன்னதாக நேற்று ஒரு கிராம் ரூ.5,735-க்கும், ஒரு சவரன் ரூ.45,880-க்கும் விற்பனை செய்யப்பட்டது. 

அதேபோன்று, வெள்ளி விலையும் சற்று உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ரூ.1.00 உயர்ந்து ரூ.80.20-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.1000 உயர்ந்து ரூ.80,200-க்கும் விற்பனையாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.