தங்கம் பவுனுக்கு ரூ.200 உயா்வு
ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.200 உயா்ந்து ரூ.46,240-க்கு விற்பனையானது.

Updated On :27 நவம்பர் 2023, 10:42 pm

ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.200 உயா்ந்து ரூ.46,240-க்கு விற்பனையானது.
சென்னையில் திங்கள்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை
கிராமுக்கு ரூ.25 உயா்ந்து ரூ.5,780-க்கும், பவுனுக்கு ரூ.200 உயா்ந்து ரூ.46,240-க்கும் விற்பனையானது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1.30 காசுகள் உயா்ந்து ரூ.81.50-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.1,300 உயா்ந்து ரூ.81,500-க்கும் விற்பனையானது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...