அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

தங்கம் விலை குறைந்தது: எவ்வளவு?

சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.40 குறைந்து விற்பனை செய்யப்படுகின்றது.

News image
Updated On :30 நவம்பர் 2023, 5:23 am

DIN

சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.40 குறைந்து விற்பனை செய்யப்படுகின்றது.

தங்கத்தின் விலை கடந்த சில மாதமாக ஏற்ற இறங்களைக் கண்டு வருகின்றது. அதன்படி, சென்னையில் வியாழக்கிழமை(நவ.30) காலை நிலவரப்படி 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.5,8655-க்கும், ஒரு சவரன் ரூ.46,920-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

முன்னதாக நேற்று ஒரு கிராம் ரூ.5,870-க்கும், ஒரு சவரன் ரூ.46,960-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

அதேபோன்று, வெள்ளி விலை நேற்றைய விலையிலேயே நீடிக்கிறது. ஒரு கிராம் ரூ.82.20-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.82,200-க்கும் விற்பனையாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.