நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

லியோ பட 3 நாட்கள் தெலுங்கு வசூல் எவ்வளவு?

தெலுங்கு மொழியில் வெளியான லியோ படம் 3 நாட்களில் ரூ.30 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. 

News image
Updated On :22 அக்டோபர் 2023, 9:25 am

DIN

தெலுங்கு மொழியில் வெளியான லியோ படம் 3 நாட்களில் ரூ.30 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் அக்.19ஆம் தேதி வெளியானது. இதில் த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், மிஸ்கின், கெளதம் வாசுதேவ் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்ததால் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகளவில் இருந்தது. 

ஆனால், படத்துக்கு கலவையான விமர்சனங்களே வந்துள்ளது. இருப்பினும் படம் வசூலில் குறை வைக்கவில்லை. முதல்நாள் வசூலாக ரூ.148.5 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்தது. 

இந்த நிலையில் தெலுங்கு மொழியில் வெளியான லியோ படம் 3 நாட்கள் வசூலாக ரூ.32 கோடியை வசூலித்துள்ளதாக, வெளியீட்டு உரிமையைப் பெற்ற சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.