தொப்பம்பட்டி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ஏ.கருப்பண்ணன் புதன்கிழமை இரவு காலமானார்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம், தொப்பம்பட்டி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ஏ.கருப்பண்ணன்(82). இவர் உடல்நலக்குறைவு காரணமாக புதன்கிழமை இரவு 9.30 மணிக்கு வீட்டில் காலமானார். இவருக்கு தினமணி ஈரோடு செய்தியாளராகப் பணியாற்றும் விஜயபாஸ்கர் மற்றும் பசுபதி ஆகிய இரு மகன்கள் உள்ளனர்.
மறைந்த ஏ.கருப்பண்ணனின் இறுதிச்சடங்கு இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் 1 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற உள்ளது.
தொடர்புக்கு: 98438 23329
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டிரெண்டில் இணையுங்கள்! நாசா படங்கள் மூலம் பெயரை உருவாக்குவது எப்படி?

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்பு!

தேர்தலில் லோகேஷ் கனகராஜ் வாக்களிக்காதது ஏன்? ஆர்.ஜே. பாலாஜி விளக்கம்!

கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் தேரோட்டம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


