விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

தங்கம் விலை குறைந்தது: எவ்வளவு?

சென்னையில் தங்கம் விலை ஒரு சவரன் ரூ.43,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

News image
கோப்புப்படம்
Updated On :25 ஆகஸ்ட் 2023, 5:05 am

DIN


சென்னையில் தங்கம் விலை ஒரு சவரன் ரூ.43,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

தங்கம் விலை உயர்வதும், குறைவதும் அவ்வப்போது நிகழ்ந்து வரும் ஒன்றாக இருந்தாலும், கடந்த சில மாதமாக தொடர்ந்து ஏற்றத்துடன் இருந்து வருகிறது.

அதன்படி,சென்னையில்  ஆகஸ்ட் 25-(வெள்ளிக்கிழமை) காலை நிலவரப்படி ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.40 குறைந்து ரூ.43,800-க்கும், ஒரு கிராம் ரூ.5,475-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேசமயம், வெள்ளி விலையும் சற்று குறைந்துள்ளது. அதன்படி ஒரு கிராம் ரூ.79.50-க்கும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.79,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.