சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.43,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.5 உயர்ந்து ரூ.5,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலை ஒரு கிராமிற்கு 50 பைசா உயர்ந்து ரூ.80.00 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோவிற்கு ரூ.500 உயர்ந்து ரூ.80,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிக்க: சென்னை அண்ணா சாலையில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்!
சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 5,480
1 சவரன் தங்கம்............................... 43,840
1 கிராம் வெள்ளி............................. 80.00
1 கிலோ வெள்ளி.............................80,000
வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 5,475
1 சவரன் தங்கம்............................... 43,800
1 கிராம் வெள்ளி............................. 79.50
1 கிலோ வெள்ளி.............................79.500