மிக்ஜம் புயல்: கண்காணிப்புப் பணிகளுக்காக கூடுதலாக 7 அமைச்சர்கள் நியமனம்!
மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் நிவாரணப் பணிகளைத் துரிதப்படுத்தவும் கண்காணிப்புப் பணிகளை விரைவுபடுத்தவும் கூடுதலாக 7 அமைச்சர்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் நியமித்துள்ளார்.







