கோவையில் பரபரப்பு... காதல் மனைவியை கொலை செய்து நாடகமாடிய கணவர், பெற்றோர் கைது!
கோவையில் காதல் மனைவியை கொலை செய்து நாடகமாடிய கணவர் மற்றும் கொலைக்கு உடந்தையாக நாடகமாடிய பெண்ணின் மாமியார், மாமனார் என 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கொலை செய்யப்பட்ட ரமணி (20)










