குழந்தை திருமணத்துக்கு ஆதரவாகப் பேசும் ஆளுநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்!
குழந்தை திருமணத்துக்கு ஆதரவாகப் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்

நாகர்கோவிலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்








