- Tag results for action
![]() | குளிர்கால செயல் திட்டத்தை அறிவித்தார் கேஜரிவால்!குளிர்காலத்தில் காற்று மாசுவை எதிர்கொள்ள தில்லி அரசின் செயல் திட்டத்தை முதல்வர் அரவிந்த் கேஜரிவால் அறிவித்துள்ளார். |
![]() | காவிரி விவகாரம்: வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கைகாவிரி விவகாரத்தில் மக்களிடையே வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். |
![]() | கர்நாடக மக்களின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்முதல்வரின் உருவப்படத்தை வைத்து விரும்பத்தகாத செயலில் ஈடுபட்ட கர்நாடக அமைப்பினரின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். |
எண்ம பணப்பரிவர்த்தனை: குரல் மூலமாக பணம் அனுப்பும் வசதி! விரைவில்...யுபிஐ செயலிகள் அடங்கிய எண்ம(டிஜிட்டல்) பணப்பரிவர்த்தனையில் குரல் மூலமாக பணம் அனுப்பும் வசதி விரைவில் அறிமுகமாகும் என்று தெரிகிறது. | |
![]() | இந்தியா கூட்டணி உடைகிறதா? ஆம் ஆத்மி அதிருப்தி!தில்லி மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் முடிவுக்கு ஆம் ஆத்மி கட்சி அதிருப்தி தெரிவித்துள்ளது. |
![]() | பெற்றோர்களை இழந்த மாணவிக்கு இலவச வீட்டு மனை பட்டா: ஆட்சியர் நடவடிக்கைசேலம் கல்பாரப்பட்டி அருகே பெற்றோர்களை இழந்த மாணவிக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இலவச வீட்டு மனை பட்டா மற்றும் வீடு கட்டிக் கொள்ளவும் நிதி ஒதுக்கீடு செய்து மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை |
![]() | குழந்தை திருமணத்துக்கு ஆதரவாகப் பேசும் ஆளுநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்!குழந்தை திருமணத்துக்கு ஆதரவாகப் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் |
![]() | மோசடி புகார் மீது நடவடிக்கையைத் தவிர்க்க ரூ.10 லட்சம் லஞ்சம்: காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மீது வழக்குநிதி மோசடி புகார்களில் சிக்கிய கும்பகோணம் ஹெலிகாப்டர் சகோதரர்கள் மீது நடவடிக்கையைத் தவிர்க்க ரூ. 10 லட்சம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர்கள் மீது லஞ்ச ஒழிப்பு காவல் பிரிவினர் வழக்குப் பதிவு செய்தனர். |
![]() | மின்பழுது ஏற்பட்டால் உடனடி நடவடிக்கை: அமைச்சர் உறுதிமழை பாதிப்பு பணிகள் குறித்து ஹிந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு நேரில் சென்று ஆய்வு செய்தார். |
![]() | 2 ஆண்டுகளுக்குப் பிறகு தீவிர உடற்பயிற்சியில் கங்கனா!பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் தனது அடுத்தப் படத்திற்காக தீவிரமாக உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்த விடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. |
![]() | பெங்களூரு புகழேந்தி மீது தாக்குதல்: இபிஎஸ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு!ஓபிஎஸ் ஆதரவாளரான பெங்களூர் புகழேந்தி மீது தாக்குதல் நடத்த காரணமான எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சேலம் மாநகரின் பல்வேறு பகுதிகளில் சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு நிலவுகிற |
![]() | தேர்வு முடிவை மாற்றி மோசடி: இருவர் மீது யுபிஎஸ்சி சட்ட நடவடிக்கைகுடிமைப் பணிகளுக்கு நடைபெற்ற இறுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாகக் கூறி மோசடியில் ஈடுபட்ட இருவர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ள மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) பரிந்துரைத்துள்ளது. |
![]() | மே 20 இல் திமுக உயர்நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம்!திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மே 20 ஆம் தேதி திமுக உயர்நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம் நடைபெறும் என பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். |
![]() | பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம்: 4 பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவுஅம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்தில் விசாரணைக் கைதிகளின் பற்களை போலீஸாா் பிடுங்கியதாக புகாா் எழுந்தது. இந்த விவகாரத்தில் ஏஎஸ்பி பல்வீா்சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதுடன் |
![]() | மோடி மீதான மக்களின் ஈர்ப்பு அதிகரித்து வருகிறது: அண்ணாமலை பேச்சுபிரதமர் நரேந்திர மோடியின் மீதான மக்களின் ஈர்ப்பு அதிகரித்து வருவதாக தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்