திமுக உயர்நிலை செயல்திட்டக் குழுக் கூட்டம் தொடங்கியது!

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக உயர் நிலை செயல்திட்டக் குழுக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக உயர் நிலை செயல்திட்டக் குழுக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

திமுக உயர் நிலை செயல்திட்டக் குழுக் கூட்டத்தில் முதல்வரின் வெளிநாடு பயணம், கருணாநிதி நூற்றாண்டு விழா குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் உயர்நிலை  செயல்திட்டக் குழுக் கூட்டத்தில் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com