திருப்பூா், கோவையில் 20 நாட்களுக்கு ஜவுளி தொழில் உற்பத்தி நிறுத்தம்
மின்சார மானியம் ரத்து மற்றும் உற்பத்தி தேக்கம் உள்ளிட்டவைகளை கண்டித்து இன்று முதல் 20 நாட்களுக்கு திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் ஜவுளி உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கோப்புப் படம்.








