- Tag results for tirupur
![]() | தமிழக இளைஞர்கள் மீது தாக்குதல்: திருப்பூரில் வடமாநிலத் தொழிலாளர்கள் 2 பேர் கைதுதிருப்பூரில் தமிழக இளைஞர்களை விரட்டித் தாக்கிய சம்பவம் தொடர்பாக வடமாநிலத் தொழிலாளர்கள் இருவரை காவல் துறையினர் திங்கள்கிழமை கைது செய்தனர். |
![]() | திருப்பூரில் 74-ஆவது குடியரசு நாள் விழா கொண்டாட்டம்: தேசியக் கொடியேற்றினார் ஆட்சியர்!திருப்பூர் மாவட்டம் சார்பில் நாட்டின் 74-ஆவது குடியரசு நாள்விழா கல்லூரி சாலையில் உள்ள சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. |
![]() | திருப்பூரில் 5000 பேர் பங்கேற்ற சமத்துவப் பொங்கல் விழா: துரை வைகோ தொடக்கி வைத்தார்!திருப்பூர் மாநகர் மாவட்ட ம.தி.மு.க. மற்றும் திலீபன் மன்றம் சார்பில் 5000 பேர் பங்கேற்ற சமத்துவப் பொங்கல் விழாவை துரை வைகோ திங்கள்கிழமை தொடக்கி வைத்தார். |
![]() | டிக்டாக் பிரச்னை! திருப்பூரில் மனைவி கொலை, கணவர் கைதுதிருப்பூரில் டிக்டாக் பிரச்னையால் மனைவியை கொலை செய்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். |
![]() | திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டம்!பிஏபி பாசனத்திட்டத்தில் உரிய தண்ணீர் வழங்கக்கோரி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். |
![]() | திருப்பூர் துணை ஆட்சியராக நடிகர் சின்னிஜெயந்த் மகன் பொறுப்பேற்பு!திருப்பூர் துணை ஆட்சியராக ஸ்ருதன்ஜெய் நாராயணன் புதன்கிழமை பொறுப்பேற்றார். |
![]() | மதுபானம் அருந்திய 2 பேர் திடீர் பலி!திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு மதுபானம் அருந்திய இரண்டு பேர் திடீரென உயிரிழந்தனர். |
![]() | திருப்பூரில் சிறுவர்கள் பலி: விசாரணைக் குழுக்கள் அமைப்புதிருப்பூர் காப்பகத்தில் 3 சிறுவர்கள் உயிரிழப்பு தொடர்பாக விசாரணைக் குழுவை சமூக நல பாதுகாப்புத்துறை அமைத்துள்ளது. |
![]() | திருப்பூர் மாவட்டத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டைவிநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தில் இந்து முன்னணி சார்பில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பொதுமக்களின் வழிபாட்டுக்காக புதன்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டன. |
![]() | தாராபுரத்தில் தேசியக் கொடியை அவமதித்ததாக தனியார் பள்ளி ஆசிரியர் கைதுதிருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் குறிஞ்சி நகரை சேர்ந்தவர் எபின் (36). இவர் தாராபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். |
![]() | திருப்பூர்: சுதந்திர நாள் விழாவில் கைக்குழந்தையுடன் இளம்பெண் கதறல்திருப்பூரில் சுதந்திர நாள் விழாவின் போது கைக் குழந்தையுடன் பங்கேற்ற இளம் பெண் ஒருவர் வாரிசு சான்றிதழ் கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் கதறி அழுத சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது. |
![]() | சுதந்திர நாள்: திருப்பூர் ஆட்சியர் எஸ். வினீத் தேசியக் கொடி ஏற்றினார்திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி மைதானத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் ஆட்சியர் எஸ். வினீத் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை ஏற்று கொண்டார். |
![]() | திருப்பூரில் நாளை தொடங்குகிறது இந்திய கம்யூ. மாநில மாநாடு!இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25 ஆவது மாநில மாநாடு திருப்பூரில் நாளை சனிக்கிழமை (ஆக.6) தொடங்குகிறது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. |
![]() | தொடர் மழையால் திருப்பூர் தரைப்பாலம் நீரில் மூழ்கியதுமேற்குத் தொடர்ச்சி மலைகளில் பெய்து வரும் தொடர்மழையால் திருப்பூர் அணைப்பாளையம் தடுப்பணை நீரில் மூழ்கியது. |
![]() | திருப்பூரில் பக்ரீத் சிறப்புத் தொழுகைபக்ரீத் பண்டிகையை முன்னிட்டு திருப்பூரில் நடைபெற்ற சிறப்புத் தொழுகைகளில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் ஞாயிற்றுக்கிழமை பங்கேற்றனர். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்