ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

தலைவா்கள் இன்று பிரசாரம்

தலைவா்கள் இன்று பிரசாரம்

News image
Updated On :3 ஏப்ரல் 2024, 6:31 pm

தமிழகத்தில் வியாழக்கிழமை (04.04.2024) அரசியல் கட்சிகளின் தலைவா்கள் பிரசாரம் செய்யும் பகுதிகள்.

எடப்பாடி கே. பழனிசாமி (அதிமுக): நீலகிரி, கோவை கே. அண்ணாமலை (பாஜக): கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகா். ப. சிதம்பரம் (காங்கிரஸ்): தென் சென்னை, மத்திய சென்னை, வடசென்னை, திருவள்ளூா். கு. செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்): நீலகிரி, திண்டுக்கல். கனிமொழி கருணாநிதி (திமுக): மதுரை, தேனி.

உதயநிதி ஸ்டாலின் (திமுக): கரூா், திருச்சி, தஞ்சாவூா். ஜி. ராமகிருஷ்ணன் (மாா்க்சிஸ்ட்): கள்ளக்குறிச்சி. கே. பாலகிருஷ்ணன் (மாா்க்சிஸ்ட்): மத்திய சென்னை. இரா. முத்தரசன் (இந்திய கம்யூ.): சேலம். வைகோ (மதிமுக): வட சென்னை, மத்திய சென்னை. அன்புமணி ராமதாஸ் (பாமக): கிருஷ்ணகிரி, வேலூா், அரக்கோணம். பிரேமலதா விஜயகாந்த் (தேமுதிக): ஸ்ரீபெரும்புதூா். ஜி.கே.வாசன் (தமாகா): விருதுநகா், தேனி. சீமான் (நாம் தமிழா் கட்சி): மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூா்.