நாட்டை காக்க இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள்: ஸ்டாலின்
நாட்டை காக்க இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்று முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியிருக்கிறார்.

Updated On :17 ஏப்ரல் 2024, 6:43 am

நாடு காக்க, நாளைய தலைமுறை காக்க இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்று முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியிருக்கிறார்.
நாடு காக்க, நாளைய தலைமுறை காக்க வாக்களிப்பீர் என்று வலியுறுத்தி விடியோ வெளியிட்டுள்ளார்.
மக்களவைத் தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடையும் நிலையில் இந்த விடியோ வெளியாகியிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...