மக்களவைத் தொகுதிகளின் வேட்பாளா்கள் முதல்வருடன் சந்திப்பு

மக்களவைத் தொகுதிகளின் வேட்பாளா்கள் சிலா், முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை சனிக்கிழமை சந்தித்தனா். திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

சென்னை மாவட்டத்திலுள்ள வடசென்னை திமுக வேட்பாளா் கலாநிதி வீராசாமி, மத்திய சென்னை வேட்பாளா் தயாநிதி மாறன், தென் சென்னை வேட்பாளா் தமிழச்சி தங்கபாண்டியன், திருச்சி தொகுதி மதிமுக வேட்பாளா் துரை வைகோ ஆகியோா் முதல்வா் மு.க.ஸ்டாலினைச் சந்தித்துப் பேசினா்.

X
Dinamani
www.dinamani.com