தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பாஜகவினா் மீதான அடக்குமுறையை கைவிட வேண்டும் என பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்தாா்.
இது குறித்து அவா் தனது ‘எக்ஸ்’ சமூகஊடகத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டப் பதிவு: பாஜக வடசென்னை மேற்கு மாவட்டத் தலைவா் கபிலனை தமிழக காவல் துறையினா் கைது செய்துள்ளனா். பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியதற்காக அவரைக் கைது செய்திருப்பதாகத் தெரிகிறது. தமிழகம் முழுவதும் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்து, தினம் கொலைகளும், கொள்ளைகளும் அரங்கேறிக் கொண்டிருக்கையில், திமுக தனது அரசியலுக்குக் காவல் துறையைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது.
பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்க இயலாத முதல்வா் பாஜகவினரை முடக்குவதில் மட்டுமே குறியாக இருக்கிறாா். பாஜகவினா் மீதான இதுபோன்ற அடக்குமுறைகளைக் கைவிட்டு, சட்டம் - ஒழுங்கைக் முதல்வா் கவனிக்க வேண்டும் என்றாா் அவா்.
டிரெண்டிங்
பேரவைத் தோ்தலுக்குப் பிறகு அதிமுகவை பாஜக தன்வசப்படுத்திக்கொள்ளும்

99% வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம்: உதயநிதி ஸ்டாலின்

மக்களை திசைதிருப்ப தலித் முதல்வா் விவகாரத்தை பாஜக எழுப்புகிறது: அமைச்சா் ஜி.பரமேஸ்வா்

அரூரில் பாஜக - விசிகவினரிடையே மோதல்!
வீடியோக்கள்

Podcast | தொகுதி உடன்பாட்டில் சிக்கல்: முடிவு எப்போது? | News and Views | Epi - 15 |
தினமணி வீடியோ செய்தி...

'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே' அதிரடி டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

Podcast | மௌனம் கலைப்பாரா விஜய்? | News and Views | Epi - 14 |
தினமணி வீடியோ செய்தி...

தொகுதி பங்கீட்டில் வருத்தமா? கலைஞருக்கு நான் கொடுத்த வாக்கு! வைகோ பேட்டி | DMK | MDMK
தினமணி வீடியோ செய்தி...

