ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்போர் கவலையளிக்கிறது; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்! - பிரதமர் மோடிஈரானுக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைய தயார்! 3 நாடுகள் கூட்டறிக்கை! எம்.எம். நரவணே புத்தகத்தில் சர்ச்சை இல்லை! அஸ்ஸாம் ரைபிள்ஸ் முன்னாள் இயக்குநர்
/

12 மாவட்டங்களில் இடியுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்பு!

இரவு 10 மணி வரை இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்

News image
Updated On :17 ஆகஸ்ட் 2024, 2:02 pm

DIN

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடுமென சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கீழ்கண்ட மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

திருச்சி

தஞ்சாவூர்

அரியலூர்

பெரம்பலூர்

கடலூர்

கள்ளக்குறிச்சி

திருவண்ணாமலை

தருமபுரி

காஞ்சிபுரம்

நாமக்கல்

நாகப்பட்டினம்

ராணிப்பேட்டை

கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.