பள்ளி மேலாண்மைக் குழு புதிய உறுப்பினா்கள் விவரம் பதிவேற்ற கல்வித் துறை உத்தரவு
மேலாண்மைக் குழுக்களுக்கு புதிய உறுப்பினா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், அது குறித்த விவரங்களை ‘எமிஸ்’ தளத்தில் பதிவேற்ற பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

பள்ளிக் கல்வித் துறை









