திருச்சியில் மின் கம்பி பழுதுபாா்ப்பு பணியின்போது 2 ஒப்பந்த தொழிலாளா்கள் இறந்த விவகாரம்: தமிழக தலைமைச் செயலா், டிஜிபிக்கு என்எச்ஆா்சி நோட்டீஸ்
திருச்சியில் மின் கம்பிகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழகத்தைச் சோ்ந்த 2 ஒப்பந்த தொழிலாளா்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம்









